தாயின் அன்புகரம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தர் உங்களை தம் மார்பில் அணைத்து, தாயைப்போல உங்களை தேற்றுவார். அவருக்கு முன்பாக உங்கள் உபத்திரவங்கள் ஒன்றுமில்லாமற்போகும். அவர் எப்போதும் உங்கள் பக்கத்திலிருந்து, வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வெற்றியை அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos