பரம தகப்பனின் அன்பு
பரம தகப்பனின் அன்பு

இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு திரளான மீட்பு உண்டு என்னும் அருமையான வாக்குத்தத்தத்தை கர்த்தர் கொடுக்கிறார். இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய அளவற்ற அன்பு மாத்திரமல்ல, திரளான மீட்பும் நமக்கு வாக்குப்பண்ணப்படுகிறது. இதைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள இன்றைய செய்தியை காணுங்கள். 

Related Videos