தேவன் உங்கள் வாழ்வில் ஒரு தீர்மானத்தை வைத்திருக்கிறார். இயேசுவின் கரங்களில் உங்கள் வாழ்க்கையை ஒப்படையுங்கள். அவரது பரிசுத்த ஆவியை அருளுமாறு மன்றாடுங்கள். நிச்சயமாகவே தீர்மானம் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.