உங்களை விழத்தள்ளும்படி சதிபண்ணுகிறவர்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள். தேவனுக்கு முன்பாக நீதியாய் நடக்க ஜாக்கிரதையாயிருங்கள். கர்த்தரே உங்களுக்காக யுத்தஞ்செய்வார்; சத்துருக்கள் மீது உங்களுக்கு ஜெயம்கொடுப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.