தேவனுடைய கரத்திலிருக்கும் ராஜ கிரீடம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய கரத்தில் நீங்கள் அழகிய கிரீடமாக இருக்கிறீர்கள். உங்கள் அழகிய வாழ்க்கையை ஜனங்கள் பார்த்து, தேவனிடத்திலிருந்து நீங்கள் பெரிய அதிகாரத்தையும் வல்லமையையும் சுதந்தரித்திருப்பதை அறிந்துகொள்வார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos