கர்த்தர் உங்களைக் கனப்படுத்துவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவரை நோக்கிப் பார்க்கிறவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாது. அவர் சகல உபத்திரவங்களிலிருந்தும் உங்களை அற்புதவிதமாக விடுவித்து, உங்களைக் கனப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos