இயற்கைக்கு அப்பாற்பட்டவிதத்தில் உங்களைப் பெலப்படுத்தும் வல்லமை தேவனிடம் இருக்கிறது. ஆண்டவர், தமது பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்பும்படி அவரிடம் கேளுங்கள். தேவ கிருபையையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும், உங்கள் சரீரம், ஆத்துமா, சிந்தைக்கு வேண்டிய எல்லா பெலத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.