"உதவிக்கு யாரும் இல்லை என்கிறீர்களா? "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் எழும்பும்போது, ஜீவத்தண்ணீராகிய இயேசு உங்களுக்கு பாய்ந்து, உங்களைச் சுத்திகரித்து, உங்களைப் பெலப்படுத்தி, தமது ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி உங்களை விடுவிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos