தேவசமாதானம் உங்கள் இருதயத்தை ஆண்டுகொள்ளும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்களோடு இருக்கிறது. நீங்கள் சமாதானம்பண்ணுகிறவர்களாக தேவனுடைய அன்பையும் பிரசன்னத்தையும் பிறருக்கு பிரதிபலிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos