தேவன் உங்களுக்கு அற்புதங்களை செய்வார்

தேவன் உங்களுக்கு அற்புதங்களை செய்வார்

Watch Video

நீண்டகாலமாக நீங்கள் காத்திருக்கும் அற்புதம் நடக்கப்போகிறது! தமது வல்லமையுள்ள கரத்தினால் உங்களை விடுவிக்கும்படி ஆண்டவர் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருக்கிறார். அவர் அருளும் ஆசீர்வாதத்திற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.