உலக ஜனங்கள்மேலும், உலக காரியங்கள்மேலும் நம்பிக்கை வைக்காதிருங்கள். அவ்வாறு வைத்தால் ஏமாற நேரிடும். மாறாக, உங்களை விடுவிக்கிறவரான ஆண்டவர்மேல் உங்கள் விசுவாசம் வேரூன்றி இருக்கட்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.