உங்கள் வாழ்வு மறுரூபமாக்கப்படும்

உங்கள் வாழ்வு மறுரூபமாக்கப்படும்

Watch Video

ஆண்டவர் தம் கண்களை எப்போதும் உங்கள் முன் வைத்திருக்கிறார். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார். ஆகவே, உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உடனே சுத்திகரிக்கப்படுங்கள். நீங்கள் முழு விடுதலையோடு, தேவ சமுகத்தை அநுபவிக்க முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.