பூமியின் உயர்ந்த இடங்களில் நடப்பீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்மையுள்ளவை; நம்பத்தகுந்தவை. அவர் நிச்சயமாகவே உங்களை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு நடத்திச் சென்று, தமது பரிபூரணத்தினாலும் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos