ஆண்டவர் அளிக்கும் ஆறுதல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் கண்ணீரைக் காண்கிற ஆண்டவரின் ஆறுதல்படுத்தும் பிரசன்னத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். அவரது பிரசன்னம் உங்களை சூழ்ந்துகொள்ளும். அவர் உங்களுக்காக அற்புதங்களைச் செய்வார். இந்த ஆசீர்வாதத்திற்காக ஆண்டவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos