குழியிலிருந்து கோபுரத்திற்கு

குழியிலிருந்து கோபுரத்திற்கு

Watch Video

சொப்பனங்கள், தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் போன்றவற்றை வியாக்கியானம் செய்யும் வரம் உள்ளிட்ட ஆசீர்வாதங்களை இயேசுவுக்காய் உபத்திரவங்களை சகிப்பதன் மூலம் தேவனுடைய ஆவியானவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.