தேவனுடைய கரம் உங்களோடு இருக்கிறது. உங்களை விரோதிக்கிறவர்களே உங்களை ஆசீர்வதிக்கும்படி செய்ய தேவனால் கூடும். ஆகவே, உங்களை எதிர்க்கிறவர்கள் உங்களிடம் சரணடைவார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.