இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்; தேவனுடைய கிருபையை நம்புங்கள். தேவன் உங்களுக்காக யுத்தம்பண்ணி, வெற்றியை தருவதோடு மட்டுமல்லாமல், உங்களை யுத்தங்களுக்கு விலக்கியும் காத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.