உங்கள் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு தேவன் பிரியமாயிருக்கிறார். உங்கள் உதடுகளின் விண்ணப்பத்தை அவர் தள்ளுவதில்லை. உங்கள் ஜெபங்களுக்கு அவர் செவிகொடுத்து, நீங்கள் கேட்கிறவற்றை அருளிச்செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.