கர்த்தர் உங்களை பத்திரமாய் பாதுகாக்கிறார். அவரது பிரசன்னம் உங்களைச் சூழ்ந்திருக்கிறது. உங்கள் வாஞ்சைகளை அவரிடம் ஒப்படையுங்கள்; அவர் உங்களுக்காக அற்புதங்களைச் செய்வார். இந்த ஆசீர்வாதத்திற்காக கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.