நீ சொன்ன வார்த்தையின்படியே செய்வேன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனோடு போராடுவது சிலநேரங்களில் நல்லதாக அமையும். ஆகவே, ஜெபிப்பதை விட்டுவிடாதிருங்கள். தேவன் உங்கள் ஜெபங்களின்மேல் பிரியமாயிருப்பார்; அவற்றுக்கு பதில் அளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos