தேவனுடைய பார்வையின் ராஜ்யபாரம்

தேவனுடைய பார்வையின் ராஜ்யபாரம்

Watch Video

இயேசு உங்களைவிட்டு ஒருபோதும் விலகாமலும் உங்களைக் கைவிடாமலும் இருப்பதால் நீங்கள் தனியே விடப்படுவதில்லை. கனிகளைக் கொடுக்கும்படியாகவும், தமது ராஜரீக ஆசாரியராக இருக்கும்படியும் அவர் உங்களை தெரிந்துகொண்டுள்ளார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.