உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்; அவரது முகம் உங்கள்மேல் பிரகாசிக்கும். எந்தச் சூழ்நிலையிலும் அவரது சமாதானம் உங்கள் இருதயத்தை ஆண்டுகொள்ளும்; நீங்கள் ஜெயம்பெறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.