ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வீடு அவரது கரங்களுக்குள் செழிக்கும்படி செய்வார். உங்கள் வாழ்நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.