நற்கிரியைகளைச் செய்யுங்கள்

நற்கிரியைகளைச் செய்யுங்கள்

Watch Video

ஆண்டவர் முன்பாக உங்கள் நற்கிரியையைகள் காணப்படுகின்றனவா? கிறிஸ்து இயேசு செய்ததுபோன்று நற்கிரியைகளைச் செய்யும்படி தேவ கிருபையானது உங்கள் இருதயத்தையும் சிந்தையையும்மாற்றி, மற்றவர்களுக்கு உங்களை ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக விளங்கச் செய்யும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.