கர்த்தரையே நம்புங்கள்
கர்த்தரையே நம்புங்கள்

உங்கள் வாழ்வில் இடிந்துகிடக்கிற எல்லாவற்றையும் ஆண்டவர் மீண்டுமாக கட்டியெழுப்புவார். உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். அப்போது அவருடைய மகிமையை அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos