தேவ அன்பினால் ஜெயம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் தேவனுடைய அன்பை அதிகமதிகமாய் தேடுவதால், அவர் தமது மகத்தான அன்பினால் உங்களை நிறைத்து, பெலப்படுத்துவார்; தாம் எவ்வளவு மகத்துவமும் வல்லமையுமான தேவன் என்பதை நீங்கள் அனுபவிக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
Related Videos