இயேசு, எப்போதும் உங்களோடு இருக்கும்படி நாடுங்கள். அவர்மேல் அன்பும் மரியாதையும் கொண்டு சரியான காரியங்களைச் செய்வீர்களானால், அனுதினமும் உங்களோடு அவர் உலாவுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.