கர்த்தருக்குள் உங்கள் விசுவாசம் புதுப்பிக்கப்படட்டும். இந்த உலகிலுள்ள அனைவரையும் காட்டிலும் அவர் உங்கள்பேரில் அக்கறையாயிருக்கிறார். நீங்கள் அவருடைய கண்மணியாக இருக்கிறபடியினால், அவர் உங்களுக்குக் கேடகமாக இருந்து, எந்தத் தீங்கும் ஆபத்தும் உங்களுக்கு நேரிடாதவண்ணம் பாதுகாப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.