ஆண்டவர் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருக்கிறார். அவர் கடைசிபரியந்தம் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஆகவே, எந்த மனுஷனையும் எதிர்பார்க்காதிருங்கள். அவரால் மட்டுமே உங்களுக்கு உதவி செய்ய முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.