ஆண்டவராகிய இயேசுவுக்கு நாம் கீழ்ப்படிவோம். அவருக்கு முன்பாக நம்மை தாழ்த்துவோம். அவரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாக ஆண்டவரின் வல்லமையை பெற்றுக்கொள்வோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.