தெய்வீக ஆலோசனை தரும் செழிப்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய ஆச்சரியமான ஆலோசனையும் சிறப்பான ஞானமும் உங்களுக்கு அருளப்பட்டுள்ளது. தேவன் சொல்கிறவை நிறைவேறும் என்பதால், நீங்கள் செய்வது எல்லாம் வாய்க்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos