பெலன் நிறைந்த பொறுமை
பெலன் நிறைந்த பொறுமை

தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள்; அதற்குக் கீழ்ப்படியுங்கள்; அதற்கேற்ப நடந்திடுங்கள். தேவ பிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்; உலகப் பிரகாரமான பொறுமையை அல்ல, தெய்வீக பொறுமையை தந்து அவர் உங்களை ஆசீர்வதிப்பார். இன்றைய செய்தியைக் கேட்டு பொறுமையைக் குறித்து இன்னும் அதிகமாக தியானியுங்கள்.

Related Videos