தேவ சமுகத்தின் சந்தோஷத்தை பெறுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தரின் சமுகம், சமாதானமும் சொல்லிமுடியாத சந்தோஷமும் மகிமையும் நிறைந்த இடமாகும். நீங்கள் அவரை விசுவாசித்தால், அவர் புதிய வாசல்களை திறப்பார்; உங்கள் நம்பிக்கையை உயிர்ப்பிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos