ஆசீர்வாதமும் பெருக்கமும்
ஆசீர்வாதமும் பெருக்கமும்

நாம் பிரயாசப்பட அவசியமில்லை. நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு அவருடைய அன்பு மாத்திரமே உதவ முடியும். நாம், தம்மை நம்பவேண்டும் என்று அவர் விரும்புகிறார்; அவர் சகலவற்றையும் நேர்த்தியாக்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos
// //