தேவனுடைய வெளிச்சம் சூரியனைப் போல உங்கள்மேல் பிரகாசிக்கும்; அவர் உங்களை தாங்குவார். உங்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டு பாக்கியம் பெறுங்கள்.