கர்த்தருக்குள் வளரும் அநுபவம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம்மை இரட்சித்தும், பரிசுத்தமாக்கியும் தேவன், நம்மை தம்முடைய பரிசுத்த சாயலாக மறுரூபப்படுத்துகிறார். அவரது சமுகம் நம்மை தாங்குகிறது; அவரது ஆசீர்வாதம் நம் வாழ்வில் நிரம்பி வழிகிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos