ஆசீர்வாதமான மழை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் இடைவிடாது, திடவிசுவாசத்துடன் ஜெபிக்கும்போது, தேவன், யாக்கோபுக்கு செய்ததுபோல, நம் வாழ்வை மாற்றி, தம்முடைய உச்சிதமான ஆசீர்வாதங்களை தந்தருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos