ஜெபித்து இளைப்பாறுதல் பெறுங்கள்
ஜெபித்து இளைப்பாறுதல் பெறுங்கள்

தேவனை அடைக்கலமாக கொள்ளும்போது, அவர் உங்களைத் தாங்கி, விடுவித்து, தமது சமாதானத்தை அருளிச்செய்வார். அவருடைய பாதுகாப்பின் கரங்களில் இருப்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, சமாதானத்துடன் இளைப்பாறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //