கண்ணீரிலிருந்து மகிமை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் உங்களைச் சீர்ப்படுத்துவார்; ஆகவே, மனந்தளராதிருங்கள். உங்கள் புலம்பல், விரைவில் நகைப்பாகவும் துதியாகவும் மாறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos