நீதிமானின் வீடு ஆசீர்வதிக்கப்படும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவரை அனுதினமும் தேடி கனப்படுத்துங்கள்; அவரையே மேய்ப்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள்; அவரது பெலன் உங்களோடிருந்து, உங்கள் வாழ்க்கையையும் வீட்டையும் பாதுகாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos