தேவனுடைய குடும்பத்தில் சேருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவின் இரத்தம், இரட்சிப்பை தருகிறது. அவருடைய நாமத்தைச் சொல்லி கூப்பிடுகிற அனைவருக்கும் மனமாற்றத்தை, பரிசுத்தத்தை, விடுதலையை அளிக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos