இரத்தத்தால் பாதுகாக்கப்படுகிறீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவ பிள்ளையாகிய உங்கள்மேல் அவரது நாமம் எழுதப்பட்டுள்ளது; இயேசுவின் இரத்தம் உங்களைப் பாதுகாக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் விரோதமாக செய்யப்படும் எந்தப் பொல்லாத திட்டமும் வாய்க்காதேபோம். இன்றைய வாக்குத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos