திட விசுவாசம்
திட விசுவாசம்

இருளான தருணங்களிலும் தேவனுடைய அன்பு அசைக்கமுடியாததாய் விளங்கும். அவரைப் பற்றிக்கொள்கிறவர்கள் அவரது சமாதானத்தையும், சீர்ப்படுத்தலையும், பரிபூரண ஆசீர்வாதங்களையும் அனுபவிப்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //