தேவனுடைய பிரியமும் ஆசீர்வாதமும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் தேவனை நம்பும்போது, அவர் உங்களுக்கு அநுகூலமான துணையாவார்; உங்களை வழிநடத்துவார்; ஆசீர்வதிப்பார். நீங்கள் அவருக்குச் சொந்தமானவராகும்போது, உங்களுக்குப் பாதுகாப்பும், தேவையானவை யாவும், சந்தோஷமும் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos