ஜெயங்கொள்வீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் விசுவாசத்துடன் ஆண்டவரைப் பற்றிக்கொள்ளும்போது, அவர் நம்மை பரிபூரணமாக ஆசீர்வதிக்கிறார்; போராட்டங்களின்மேல் வெற்றியை தருகிறார்; நம் வாழ்க்கையை தம் வல்லமையினாலும் பெலத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos