அடைக்கலம் தரும் ஆண்டவரின் செட்டைகள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் ஆண்டவரை நம்பும்போது அவர் நமக்குப் புதுப்பெலன் தருகிறார்; மூடியிருக்கும் வாசல்களை திறக்கிறார். மகத்தான ஆசீர்வாதங்களை பெறும்படியும், ஆவிக்குரிய உயர் ஸ்தானங்களை அடையும்படியும் நம்மை உயர்த்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos