தேவன் உங்களைப் பெருகப்பண்ணுவா
தேவன் உங்களைப் பெருகப்பண்ணுவா

ஆண்டவருக்கு முன்பாக பரிசுத்தத்தோடும் பயபக்தியோடும் நடந்தால் அவருடைய கிருபையையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டவர், நீதிமான்களும் அவர்கள் சந்ததியினரும் பூமியில் பலத்திருக்கும்படி செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //