இரட்டிப்பாய் திரும்ப பெறுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களுக்கு இரட்டிப்பான ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான கிரயத்தை இயேசு ஏற்கனவே சிலுவையில் செலுத்திவிட்டார். நீங்கள் உண்மையாய் ஏறெடுக்கும் ஜெபங்களுக்கும், நீதியாய் நடத்தும் வாழ்க்கைக்குமான பலனை அவர் அளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos