உனக்கு பெரிய அற்புதம் நடக்கப் போகிறது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம் ஆண்டவர், நாம் கிரகிக்கக்கூடாத அளவுக்கு பெரிய காரியங்களைச் செய்ய உதாரகுணமுள்ளவராயிருக்கிறார். நாம் அவரை நம்பும்போது, அவர் ஒரு வார்த்தை சொல்கிறார்; நமக்கு அற்புதங்கள் நடக்கின்றன. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos