உன்னதரின் சிறகுகளினால் உயரே பறந்திடுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, தரிசனங்களையும் சொப்பனங்களையும் காண்பீர்கள்; தேவனுடைய திட்டங்கள் நிறைவேறும்படி ஜெபிப்பீர்கள். அப்போது, ஜெயத்தையும் பரிபூரண ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos